விஸ்வலிங்கம் மகாலிங்கம்

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் வடக்கு, கோகுல வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் மகாலிங்கம் கடந்த (07.04.2019) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மகாலிங்கம் நாகேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மரு மகனும் காலஞ்சென்ற மரகதலிங்கம் (சிவம்), மற்றும் கனகாம்பிகை, காலஞ் சென்றவர்களான புவனேசமணி, தர்ம குலசிங்கம் மற்றும் தனபாலசிங்கம் (கனடா), இராஜேஸ்வரி, துளசி, மங்கை யற்கரசி, பஞ்சலிங்கம் (ஜேர்மனி) ஆகி யோரின் பாசமுள்ள சகோதரரும் பூகோலம், காலஞ்சென்ற சோதிலிங்கம் மற்றும் பரமேஸ்வரி, அருணகிரிநாதர், சந்திரபாலசிங்கம், தனபாலசிங்கம், காலஞ்சென்ற ஜெயபாலன் மற்றும் சிவபாலன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் கனகலிங்கம் (மூர்த்தி – பிரான்ஸ்), கனேசலிங்கம் (கனேஸ் – பிரான்ஸ்), டெசியராணி (கனடா), ஜமுனராணி (டென்மார்க்), ராஜாதேசிங்க (கனடா), காலஞ்சென்ற செல்வராணி மற்றும் விஜியராணி (இலங்கை), சசிகுமார் (இலங்கை), கோகிலா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமுள்ள அன்புத் தந்தையாரும் கல்பனா (பிரான்ஸ்), நந்தினி (பிரான்ஸ்), பிறேமன் (கனடா), புறுனோ (டென்மார்க்), துர்க்கா (கனடா), சிவகாந்தன் (ஆசிரியர்), றெஜினா, பகீரதன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமுள்ள மாமனாரும் கீர்த்தனா, சாரங்கி, தரனியா, கீர்த்தன், லக் ஷன், திலக் ஷா, ஜெசிக்கா, ஜெசிந்தா, தர்ஷன், யுனர்த்தன், நிக்குலாய், பிரவின், பிரஜின், அஸ்வின், அக் ஷின், அனகின், வேதவினோயிதன், அபராஜிதன், கம்சன், தக்சாயினி, லக் ஷினி, கரிகாலன், சாரா, லூகாஸ், சியாரா ஆகியோரின் அன்பு மிக்க பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (11.04.2019) வியாழக்கிழமை மு.ப. 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் கலைவாணி மக்கள் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

 

கனேசலிங்கம் (கனேஸ் – பிரான்ஸ்) 066 638 0857,
கனகலிங்கம் (மூர்த்தி – பிரான்ஸ்) 064 646 2768,
டெசியராணி (கனடா) 00151 44211257,
ராஜா (கனடா) 00151 468 45665,
புறுனோ ஜமுனா 0045 644 23029 (டென்மார்க்),
பகிரதன் கோகிலா 0049 7720 95326,
சிவகாந்தன் விஜியா 076 465 0354,
சசிக்குமார் 077 173 4277

 

தகவல்:
குடும்பத்தினர்.