காசிப்பிள்ளை புஸ்பமலர்

அன்னை மடியில் - 01.10.1942 ஆண்டவன்மடியில் - 13.04.2019

மூளாய் தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட காசிப்பிள்ளை புஸ்பமலர் 13.04.2019 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (சொக்கர் – C.T.B றைவர்) – சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகர் – முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளையின் அன்பு மனைவியும், பரமேஸ்வரன் (சுவிஸ்), தர்மகுலசிங்கம் (சுவிஸ்), சிவஈஸ்வரி (சுவிஸ்), டுபாஸ்கரன் (பிரான்ஸ்), சுரேஸ்குமார் (ரூபன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், புவனா( சுவிஸ்), கீதா (சுவிஸ்), பாலச்சந்திரன் (சுவிஸ்), சுகிர்தா (பிரான்ஸ்), றஜனி (ராசி) ஆகியோரின் மாமியாரும், பவிதா, அஜி, நவின், கதீஜா, தர்மிகா, டிலக்சனா (சுவிஸ்), தர்சிகா, அஸ்வின், அஸ்விதா (பிரான்ஸ்), சுதர்சினி (சது), மிதுஷன், கவின்ஷன், காலஞ்சென்ற ஆசைமணி மற்றும் சரோஜினிதேவி (வவுனியா), லீலாவதி, ஜெயம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற நடராசா மற்றும் நல்லையா (வவுனியா), புஸ்பரெத்தினம் , அமராவதி, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நடராசா, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (17.04.2019) புதன்கிழமை காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பித்தனை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.