திருமதி தாட்சாயணி செல்லத்துரை

அள­வெட்டி மத்­தி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வதி­வி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி தாட்சா­யணி செல்­லத்­துரை 13.04.2019 சனிக்­கி­ழமை கால­மா­னார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான முத்­தையா (விதா­னை­யார்) – நாகம்மா தம்பதி­க­ளின் அன்பு மக­ளும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா – நல்­ல­பிள்ளை தம்­ப­தி­க­ளின் பாச­மிகு மரு­ம­க­ளும், காலஞ்­சென்ற செல்­லத்­து­ரை­யின் (பொலிஸ் உத்தி­யோ­கத்­தர்) அன்பு மனை­வி­யும், காலஞ்­சென்ற செல்­வ­றஞ்­ஜினி மற்­றும் செல்வ­றா­ஜினி (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும், ஈஸ்­வ­ரன் (சுவிஸ்), சிவகு­மார் (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும், ஹிசா­யினி, கிஷாந், சாயிந், டிலான், பிரி­யன் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும், தில்­லை­யீஸ்­வரி (இளைப்­பா­றிய ஆசி­ரியை), காலஞ்­சென்ற -ஸ்ரீத­ரன் (பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னம்) மற்­றும் கெங்கா­த­ரன், செல்­வ­நா­யகி, சுபா­ஜினி, சசி­த­ரன், கலா­நிதி, காலஞ்­சென்ற பகீ­ர­தன் மற்­றும் ஞான­க­ணே­சன் (கனடா) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும், நிர்­ம­லா­தே­வி ­யின் அன்பு மைத்­து­னி­யு­மா­வார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (16.04.2019) செவ்­வாய்க்­கி­ழமை காலை 9 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்­றுப் பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக மல்­லா­கம் இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

 

அளவெட்டி மத்தி,
அளவெட்டி (ஜெயா பிறஸ்சந்தி)

செல்வறாஜினி சிவகுமார் (பிரான்ஸ்) – 0033 777 260213,
ஈஸ்வரன் (சுவிஸ்), தில்லையீஸ்வரி (இலங்கை) – 0094 21205 9679

 

தகவல்:
குடும்பத்தினர்.