அமரர் வள்ளிப்பிள்ளை சின்னப்பா

கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப் பிள்ளை சின்னப்பா அவர்கள் கடந்த (14.04.2019) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லர், சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கந்தையா, முத்துப்பிள்ளை தம்பதி யினரின் அன்பு மருமகளும் அமரர் சின்னப்பா அவர்களின் பாசமிகு மனைவி யும் பரமேஸ்வரி, அமரர் விக்கினேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, அமரர் குகனேஸ்வரன் மற்றும் போரானந்தஈஸ்வரன் (ஆனந்தன் – லண்டன்), கிருஸ்னா னந்தன் (பெரியதம்பி), அமரர் பேரின்பநாயகம் மற்றும் பேரின்பநாயகி (லண்டன்), விஜயகுமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் (பட்டு) நவரத்தினம், ஜெகதீஸ்வரன், சுமதி (லண்டன்), சகுந்தலாதேவி, புஸ்பராசா (லண்டன்), கஜெந்தி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் அமரர் அன்னம்மா மற்றும் இரத்தினம், நடராசா (அரச சாந்தி நிலையம் கைதடி), அமரர் பொன்னுத்துரை, அமரர் சிதம்பரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் அமரர் சின்னத்தம்பி மற்றும் கதிரமலை, அமரர் நாகமுத்து மற்றும் ஞானம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் பாஸ்கரன் – நிருஜா (லண்டன்), பவாணி – சிறிதரன் (லண்டன்), பரணிதரன் – பவித்திரா (யாழ்ப்பாணம்), பாக்கியராஜ் – தர்மினி (ஜேர்மனி), பகீரதி – குணசீலன் (ஜேர்மனி), ஷகிலாஷன் (லண்டன்), ஷகிர்தன் (லண்டன்), குகப்பிரியா (லண்டன்), கம்சிகன் (கைதடி விக்கினேஸ்வரா மாணவன்), ஷருசான் (கைதடி விக்கினேஸ்வரா மாணவன்), கனிஸ்ரா (கைதடி விக்கினேஸ்வரா மாணவி), யாதுர்ஷன் (லண்டன்), யாழிஷன் (லண்டன்), ஜெனுஷன் (லண்டன்), பபிஷன் (லண்டன்), கானுஷன் (லண்டன்) ஆகியோரின் அன்பிற்கினிய பேர்த்தியாரும் றஸ்மிகா (லண்டன்), றஸ்னா (லண்டன்), சாய்தரன் (லண்டன்), பிரதீஜா (லண்டன்), சிந்துஜா (லண்டன்), கபிஜா (லண்டன்), கஸ்வினி (யாழ். பொஸ்கோவித்), கோபிகா (ஜேர்மனி), இனியா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டியாரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை புதன்கிழமை (17.04.2019) அன்று காலை 8.00 மணிக்கு கைதடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பகல் 10.00 மணிக்கு கைதடி ஊற்றல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கைதடி கிழக்கு, கைதடி.

 

தகவல்:
குடும்பத்தினர்.