திருமதி இந்திராணி செல்லத்துரை

ஏழாலை மத்தி, ஏழாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி செல்லத்துரை கடந்த (13.04.2019) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும் செல்லத்துரையின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்க ளான தம்பிமுத்து – பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற வர்களான சரஸ்வதி, வேலையா, செல்வநாயகம், கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் உதயநிதி, தயாநிதி (பிரான்ஸ), கலாநிதி, ஜெயநிதி (பிரான்ஸ்), கிஸ்ணகுமார், தனியா, தாட்சாயினி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான செந்தமிழ்ச்செல்வி (சசி), இசைச்செல்வன் (திருமால்) ஆகியோரின் அன்புத் தாயாரும் இளமுருகன், செல்வகுமார், சுபாஸ்கரன், சிவாகரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயபாலகிஸ்ணன் (பிரான்ஸ்), சுபர்ணா ஆகியோரின் மாமியாரும் பெண்ணம்மா, ராசம்மா, காலஞ்சென்ற சரணமுத்து மற்றும் அன்னம்மா, இளையபிள்ளை, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் கஜேந்திரன், கபிலராஜ், கயந்தினி, திலீபா, கனோஜன், சனோசன், சபிசன், தினேகா, ஸ் ரீபன் (ஜேர்மனி), சுபாஸ், தருஜிகா, தினோஜிகா, சங்கவி, பதுசனா, நிரோஜன் (பிரான்ஸ்), பிரபுராஜ் (பிரான்ஸ்), தினோசன் (பிரான்ஸ்), சந்தோசிகா (பிரான்ஸ்), பானுசன் (பிரான்ஸ்), பிரியங்கா (பிரான்ஸ்), சாருஜன் (பிரான்ஸ்), ஜெயசிந்தியா (பிரான்ஸ்), சிவரோகா (பிரான்ஸ்), தானுஜா (பிரான்ஸ்), ததுசியா (பிரான்ஸ்), தருண் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் கிருத்திகன், கபிசன், சாதனா, ரிசிகோசவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (16.04.2019) செவ்வாய்க்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

 

தயாநிதி (மகள் – பிரான்ஸ்) 0033 661 190 228,
ஜெயநிதி (மகள் – பிரான்ஸ்) 0033 651 278 748,
சிவாகரன் (மருமகன் – பிரான்ஸ்) 0033 663 443 467,
கனோயன் (பேரன்) 077 186 6189,
கலாநிதி (மகள்) 077 809 6897

தகவல்:
குடும்பத்தினர்.