தங்கராசா முத்துக்குமார்

குப்பிளானைப் பிறப்பிட மாகவும் சுவிஸ் லங்கத்தா ளில் வசித்து வந்தவருமான தங்கராசா (மெக்கானிக் தங்கர்) கடந்த (13.04.2019) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வர்களான முத்துக்குமார் – புதுநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வர்களான காங்கேசு – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் யோகமலரின் பாசமிகு கணவரும் சசிகலா, சசிக்குமார், காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் சந்திரகலா, காலஞ்சென்ற சர்வகலா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் காலஞ்சென்ற இராமமூர்த்தி, இராசம்மா, காலஞ்சென்ற பொன்னம்பலம், அன்னபூரணம், தர்மலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் கந்தசாமி, கலைவாணி, தர்மகுமார் ஆகியோரின் ஆசை மாமனாரும் சதுசன், சஜீசன், காவியா, சாருஜன், சானுஜா, சுகிஷா, வதன்யா, பிரஸ்ணவி, சதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (17.04.2019) புதன்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்

குடும்பத்தினர்

மனைவி யோகமலர் தங்கராஜா

முகவரி

மிந்திரை, குப்பிளான் தெற்கு,
குப்பிளான்

தொடர்பு இலக்கம்

077 217 4510