செல்லப்பா சுந்தரேஸ்வரன்

நாரந்­தனை வடக்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் ரொறன்ரோ கனடா / வேலணை மேற்கு 7ஆம் வட்­டா­ரத்தை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட செல்­லப்பா சுந்­த­ரேஸ்­வ­ரன் 14.04.2019 ஞாயிற்­றுக்­கி­ழமை இறை­வ­னடி சேர்ந்­தார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லப்பா – சீதே­விப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்­புப் புதல்­வ­ரும், சரஸ்­வ­தி­யின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான திரு­ஞா­னம் – இரா­சம்மா தம்­ப­தி­க­ளின் மரு­ம­க­னும், கவிதா (கனடா), சஜிதா (கனடா), ரிஷி­கே­சன் (கனடா) ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும், சசி­கு­மா­ரின் (கனடா) அன்பு மாம­னா­ரும், சங்­கீர்த்­தன், சஹானா, கிபி­ஷன் ஆகி­யோ­ரின் பாச­மிகு பேர­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான விம­லா­தேவி, நிர்­ம­லா­தேவி, சரோ­சா­தேவி மற்­றும் கோசலா­தேவி, யோகேஸ்­வ­ரன், சத்­தி­ய­பாமா ஆகி­யோ­ரின் அன்புச் சகோ­த­ர­ரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் பற்­றிய விவ­ரம் பின்­னர் அறி­விக்­கப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

 

தொடர்புகளுக்கு :-– சசிகுமார் (கனடா) – +141689 79545, ரிஷிகேஷன் – + 9476 775 4223

 

தகவல்: குடும்பத்தினர்.