மருதலிங்கம் மகேந்திரன்

யாழ்ப்­பா­ணம் உடு­விலைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட மரு­த­லிங்­கம் மகேந்திரன் 04.05.2019 சனிக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான மரு­த­லிங்­கம் – சின்­னத்­தங்­கச்சி தம்­ப­தி­களின் அன்பு மகனும், ஜெய­ம­ல­ரின் (மலர்) பாசமிகு கண­வ­ரும், கௌசிகா, சங்கீத்­தன் ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், லலிதாம்­பிகை, மனோ­ரஞ்­சி­தம், அரி­ய­சோதி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (06.05.2019) திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் ஒரு­மணியளவில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக பூவோடை இந்து மயா­னத்­துக்கு எடுத்துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல்:
குடும்பத்தினர்.

லவ் லேன்,
உடுவில்.

077 009 2958