திருமதி மல்லிகாதேவி குலசேகரம்

நாவற்குழி மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி மல்லிகாதேவி குலசேகரம் நேற்று (06.05.2019) திங்கட் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற வர்களான வல்லிபுரம் பொன் னம்மா தம்பதியினரின் அன்பு மரு மகளும் காலஞ்சென்ற குலசேகரத்தின் அன்பு மனைவியும், குலமதி, குலசீலன், குலறதி, குலசசி, குலறஜீஸ் (இலங்கை மின்சாரசபை, சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயும் றஞ்சன், யாழினி, சத்தியலிங்கம், றாஜ்குமார், றொஷானி ஆகியோரின் அன்பு மாமியும் குலறஞ்சினி, துஷ்யந்தன், துயர்சன், குலர்சன், விதுர்சிகா, கோகிலா, பிசாந், விதுஷா, பிரசாந், அபிமன்யு ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், தபிசனின் பூட்டியும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், குமாரசிங்கம், செல்வரத்தினம், கோபாலசிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (08.05.2019) புதன் கி­ழமை அவரது இல்­லத்­தில் நடை­பெற்று மு.ப 10.00 மணி யளவில் பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக நாவற்குழி மேற்கு இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப் ­படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல்

குடும்பத்தினர்

முகவரி

கேரதீவு வீதி,
நாவற்குழி மேற்கு, கைதடி