திருமதி பூரணம் குலத்துங்கம்

பலாலியைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலி பத்தமேனியை தற் காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூரணம் குலத்துங்கம் நேற்று (06.05.2019) திங்கட் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கோவிந் தர் — வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற இளையதம்பி சிவகாமி தம்பதி களின் அன்பு மருமகளும் குலத் துங்கத்தின் பாசமிகு மனைவியும் நாகேஸ்வரி, நாகேந்திரம், வில்வ ராசா (வில்வம்), வீரசிங்கம் (பிரான்ஸ்), ஈஸ்வரி, சிவனேஸ்வரி, லோகிதராசா, லோகேஸ்வரி (சுவிஸ்), ஆனந்தராசா (கிளி), அரசரத்தினம் (சுவிஸ்), பாகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும் பாலச்சந்திரன், சர்வானந்ததேவி, புனிதவதி, மஞ்சுளாதேவி, தர்மலிங்கம், இந்து, வல்லிபுரம், சுமந்தினி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ரஞ்சனா, றமணன் (பிரான்ஸ்), ராகுலன் (பிரான்ஸ்), ராகவன், றஜிதா, பிரபாகரன், நவீதன் நிரஞ்சலா, பிரதீபன், ஜெகநாதன் (பிரான்ஸ்), நம்பிகை (பிரான்ஸ்), மதிவதுனன் (நோர்வே), சுபாஜினி (லண்டன்), கஜேந்தினி (பிரான்ஸ்), சாரங்கன் (பிரான்ஸ்), கௌரீசன் (பிரான்ஸ்), கௌசலா (லண்டன்), கௌசிகா, கௌதமி (சுவிஸ்), யானுஷா (சுவிஸ்), கௌசல்யா (சுவிஸ்), கோபிராம், அருண் (சுவிஸ்), யுவன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் அஜந்தன், அர்ச்சனா அஜீவன், டஷ்வின் (லண்டன்), தீப்தி (நோர்வே), றோகித், கிஷானா (லண்டன்), கிசானன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் பத்தமேனியில் உள்ள இல்லத்தில் 07.05.2019 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பலாலி சித்தவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்: குடும்பத்தினர்.

சூசையப்பர் கோவில் வீதி,
பத்தமேனி, அச்சுவேலி.

077 755 2947 – வில்வம்
077 609 5284 – கிளி