திருமதி தங்கரத்தினம் சிவப்பிரகாசம்

யாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் தற்போது தெல்லிப்பழையில் வசித்து வந்தவருமான திருமதி தங்கரத்தினம் சிவப்பிரகாசம் கடந்த (07.-05.-2019) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வீரகத்தி மகேஸ்வரி தம்பதிகளின் மகளும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசத்தின் மனைவியும், முகுந்தன் (ஜேர்மனி), சித்திரா (இலங்கை), அரவிந்தன் (லண்டன்) ஆகியோரின் தாயாரும் நாகபூசணி, சிவராஜா, பாமினி ஆகியோரின் மாமியாரும், காலஞ்சென்ற நாகேஸ்வரியின் சகோதரியும், சுப்பிரமணியத்தின் மைத்துனியும், நர்மதன், பிரதீபா (அவுஸ்திரேலியா), பிரபா- – மாயக்கண்ணன் (லண்டன்), பிரதாப் (அவுஸ்திரேலியா), பிரசாந்தி- – விஜயதாஸ் (லண்டன்) ஆகியோரின் பேர்த்தியும் லைஜினி, திவ்யா, ஆதி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நாளை (12-.05-.2019) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பழை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்.

தொடர்பு

முகுந்தன் (மகன்) : +491623605224
சித்திரா (மகள்) : +94778454790
அரவிந்தன் (மகன்) : +447852312851, +447888685682
சிவராஜா (மருமகன், பிரதாப் ரவல்ஸ் உரிமையாளர்): +94775669800
பிரபா பேர்த்தி : +447454111344
நர்மதன் – (பேரன்) : +94771378705
பிரதாப் (பேரன்) : +61469828285