காளிதாசன் சிவதாசன்

(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர், TO -மன்னார் பிரதேச சபை 1990 - 2010, ACLG Office Jaffna 2010- -2013)

அராலியைப்பிறப்பிடமா கவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட காளிதாசன் சிவதாசன் நேற்று (10.05.2019) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற காளிதாசன் சிவபாக்கியம் தம்பதியினரி்ன் அன்பு மகனும் காலஞ்சென்ற கந்தையா இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் வசந்த குமாரியின் (ஓய்வுபெற்ற ஆசிரியை, யாழ் .மத்தி்யகல்லூரி) அன்புக் கணவரும் கஜானியின் (வைத்தியர், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திய சாலை) அன்புத் தந்தையும் நாகதாசன், புஷ்பராணி, நிர்மலராணி, மோகன தாசன், பாரதிதாசன், ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஞானேந்திரன், சுமதி, மற்றும் காலஞ் சென்றவர்களான புவனேந்திரன், சுபேந்திரன், ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (12.05.2019) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக ந.ப 12.00 மணிக்கு கொக்குவில் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

முகவரி

175/5 கருவப்புலம் லேன்
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்

தொடர்பு

077 507 2593
077 810 5500

தகவல்:

குடும்பத்தினர்.