மயில்வாகனம் குகேந்திரன்

(ஓய்வு பெற்ற இ.போ.ச பரிசோதகர்)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் ஆலங்குழாய் சண்டிலிப்பாய் தற்போது ஆஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் குகேந்திரன் கடந்த (06.05.2019) திங்கட்கிழமை ஆஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற சிவஞானமலரின் அன்புக் கணவரும் மகேந்திராதேவி (ஆஸ்திரேலியா), சகுந்தலாதேவி, சரஸ்வதி ஆகியோரின் சகோதரனும் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (ஆஸ்திரேலியா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், இராஜரட்ணம் காலஞ்சென்ற நாகரட்ணம் ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற சுமதி (ஆஸ்திரேலியா) மாதினி – பிரணவன், மாதவன் – பிரவீனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆத்மிகா, ஆரோஹணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.05.2019) ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:

திருமதி ச.நாகரட்ணம் (சகோதரி)

143, ஆலங்குழாய்,
சண்டிலிப்பாய்.