திருமதி மகேஸ்வரி மாணிக்கவாசகா் (கிளிஅக்கா)

(S.M.K ரேடோ்ஸ் – உரிமையாளரின் மனைவி)

பிறப்பு – 25.12.1945  இறப்பு – 11.05.2019

கொக்­கு­வில் கிழக்கு, பிரம்­ப­டி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி மகேஸ்­வரி மாணிக்­க­வா­ச­கா் நேற்­று­முன்­தி­னம் (11.05.2019) சனிக்­கி­ழமை கால­மா­னாா்.
அன்­னாா் காலஞ்­சென்­ற­வா்­களான செல்­லத்­துரை தம்­பதி­ய­ரின் அன்­புப் புதல்­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சபாரத்தினம் தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும், மாணிக்­க­வா­ச­கா் அவா்­க­ளின் அன்பு மனை­வி­யும், மகேந்­தி­ரன் (சுவிஸ்), ரவீந்­தி­ரன் (ஆஸ்­தி­ரே­லியா), காலஞ்­சென்ற சிறி­த­ரன், ராசாத்தி ஆகி­யோாின் அன்­புச் சகோ­த­ரி­யும், கன­க­ச­பா­பதி, மகேஸ்­வரி, பர­மேஸ்­வரி, மகா­லக்­சுமி, இராஜேஸ்­வரி, யோகேஸ்­வரி, நல்­ல­நா­தன் ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­னி­யும், கவி­தாஸ், தயா­ப­ரன் (சுவிஸ்), லிங்­க­ரூ­பன் (சுவிஸ்), குகப்­பி­ரி­யன் (பிரான்ஸ்), ஆகி­யோ­ரின் அன்­புத்­தா­யும், தா்மிகா, சுவா்ணா, சிந்து ஆகியோ­ரின் அன்பு மாமி­யும், ஆர்ஜன், அஸ்­மிதா, கவிஷா, சா்வின் ஆகி­யோ­ரின் அன்புப் போ்த்தியும் ஆவாா்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (13.05.2019) திங்­கட்­கி­ழமை அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கி­ரி­யைக்­காக பிற்­ப­கல் 1 மணி­ய­ள­வில் கொக்­கு­வில் இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றாா், உற­வி­னா், நண்­பா்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல்
குடும்பத்தினா்.

இல.40, பிரம்படி,
கொக்குவில் கிழக்கு .

021 205 2327, 077 718 1 970