புண்ணியமூர்த்தி தெய்வேந்திரன்

(ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர் - சாவகச்சேரி)

முதலியார் வீதி அரியாலையைப் பிறப்பிடமாகவும் நல்லூர் செம் மணிவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி தெய் வேந்திரன் நேற்று (14.05.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர் களா ன புண்ணியமூர்த்தி இரத்தி னம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்றவர்க ளான கனகரெட்ணம் செல்வநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற சத்தியகலாவின் பாசமிகு கணவரும் ரூபநிஷாந்தினி, காயத்திரி, பிரஷாத், நளினிகாந், சத்தியேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

தகவல்

குடும்பத்தினர்

முகவரி

செம்மணி வீதி,
நல்லூர்.

தொடர்பு இலக்கம்

077 844 8079