திருமதி ஞானாம்பிகை மகாதேவன்

பிறப்பு – 03.06.1933               இறப்பு – 15.05.2019

இல 29. ஈச்சமோட்டை கடற்கரை வீதியில் வசித்த திருமதி ஞானாம்பிகை மகாதேவன் கடந்த (15.05.2019) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்க ளான நடராசா – வடிவம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான அப்பையா – முத்தாச்சி தம்பதியினரின் ஆசை மருமகளும் காலஞ்சென்ற மகாதேவனின் (உதவிப் பதிவாளர், நீதிமன்றம்) அன்பு மனைவியும் ரவீந்திரன் (ஓய்வுநிலை ஆசிரியர், சென்ஜோன்ஸ் கல்லுாரி, இயக்குநர் ஆர்.ஜே கல்வி நிலையம்), சுரேந்திரன் (பொறியியலாளர், ஒஸ்லோ பல்கலைக்கழகம்), இந்திரகுமாரி (ஜெயந்தி), ஞானேந்திரன் (இயக்குநர் நிலாந்தன் English Work Shop) மகாஇந்திரன் (பொறியியலாளர், ஒஸ்லோ பல்கலைக்கழகம்) ஆகியோரின் ஆசை அன்னையும் புஸ்பலதா, மீரா (நோர்வே), சுந்தரகுமார் (பொறியியலாளர் – பிரதிப்பணிப்பாளர் கட்டடத்திணைக்களம்), விஜயா (ஆசிரியர், கொக்குவில் சிறி இராம கிருஸ்ண வித்தியாசாலை), யூடி (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும் தேஜஸ்வர் (ஆசிரியர், சென்ஜோன்ஸ் கல்லூரி), பிரகதீஸ்வர் ( சேவை நிர்வாகி, யுனைட்டட் மோட்டர்ஸ், நாவற்குழி), லோகதீஸ்வர் (யாழ்.பல்கலைக்கழக 3ஆம் வருட கலைப்பிரிவு) யுகதீஸ்வர் (A/L சென்ஜோன்ஸ் கல்லூரி), ஆர்த்திகா — கௌதம் ( I.T பெறியியலாளர்கள் – நோர்வே) , நேதாஜி, (I.T பெறியியலாளர் – UK) பிருதிவி – பிரதீப் (பொறியியலாளர்கள் Castle Engineering Consultance Services), சத்யா ( Gr.9 சுண்டிக்குளி மகளிர்கல்லூரி), யுனித்தா (நோர்வே), ஜீனு (நோர்வே) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் இனியாவின் (நோர்வே) அன்பு பூட்டியுமாவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் 29/1.ஈச்சமோட்டை கடற்கரை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (19.05.2019) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக மு.ப 10.00 மணியளவில் கொழும்புத்துறை துண்டி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்: குடும்பத்தினர்.

ரவீந்திரன் – – 077 658 9391 /ஜெயந்தி – 077 625 5069
நிலாந்தன் – – 077 239 5874