நாகேந்திரம் நல்லசேகரம்

தோற்றம் – 22.11.1948          மறைவு – 14.05.2019

நீர்­வேலி வடக்கு நீ்ர்வேலி­யைப் பிறப்­பி­ட­ மா­க­வும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரம் நல்லசேக­ரம் 14.05.2019 செவ்வாய்க்­கி­ழமை இறை­வ­னடி சேர்ந்­தார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நாகேந்தி­ரம் முத்­துப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான குமார­சாமி காமாட்­சிப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், சௌந்­த­ரம்­மா­வின் அன்புக் கண­வ­ரும், நாகம்மா, தங்­க­ரத்­தி­னம், யோக­ராணி, வசந்­த­லீலா ஆகி­யோ­ரின் அன்புச் சகோ­த­ர­னும், காலஞ்­சென்ற சிவ­ராஜா மற்­றும் சிவப்­பி­ர­கா­சம், காலஞ்­சென்­ற­வர்­க­ளான ஜெய­ரட்­ணம், குண­சே­க­ரம் ஆகி­யோரின் மைத்­து­ன­ரும், பகீ­ர­தன், றம்­மி­ய­வாணி (பிரான்ஸ்), காயத்­திரி ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும், ஆனந்­த­ராஜ் (பிரான்ஸ்), சுரேன் ஆகி­யோ­ரின் மாம­னா­ரும், நிலக்­சன், கம்­சிகன், கயல்­விழி (பிரான்ஸ்), கர்­னிஷா ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும், ராஜ­ரதி, காலஞ்­சென்ற கிருபா­க­ரன் (பிரான்ஸ்) மற்­றும் ஜெய­சோ­த­ரன் (கனடா), தவ­சீ­லன், ஜெய­றஞ்­சினி (ஜேர்மனி), சிவ­காந்­தன் (ஜேர்­மனி), மது­ரா­ஜினி, கேதீஸ்வ­ரன் (லண்­டன்), ஆர்த்தி (லண்­டன்), ஜெனனி, முர­ளி­த­ரன் (பிரான்ஸ்), கஜந்­தன் (பிரான்ஸ்), கார்த்­தி­கன், பிர­சா­யினி ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (19.05.2019) ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 8 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் நீர்­வேலி சீயாக்­காடு இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல்
குடும்பத்தினா்.

நீர்வேலி வடக்கு,
நீர்வேலி.

077 429 3482, 021 223 0648