திருமதி பிரியதர்சினி ஜெகநாதன்

தெல்லிப்பழை துர்க்காபுரத்தைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவில் லண்டன் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிரியதர்சினி ஜெகநாதன் நேற்று (18.05.2019) காலமானார்.
அன்னார் தெல்லிப்பழையைச்சேர்ந்த காசிநாதர் கனகரத்தினம் – அருள்மலர் தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும் திரு.திருமதி முத்தையா தம்பதியினரின் அன்பு மருமகளும் ஜெகநாதனின் அன்பு மனைவியும் திருமதி குகபாலன் உதயதர்சினி, திரு ஸ்ரீராகவன் ஆகியோரின் அன்புச்சகோதரியும் அனுஜன், பிரவின் ஆகியோரின் அருமைத்தாயாரும் திருமதி ரிஷாவின் மைத்துனியும் கனநாதன், சிவநாதன், ரகுநாதன் ஆகியோரின் மைத்துனியும் காலஞ்சென்ற ராஜமனோகரன் மற்றும் நித்தியானந்தன், காலஞ்சென்ற டாக்டர் தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிரித்தானியவில் லண்டன் நகரில் (22.05.2019) நடைபெறும் இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்

தந்தை கா.கனகரத்தினம்
(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உதவிமுகாமையாளர்)

முகவரி

“ராமகிரி” துர்க்காபுரம் , தெல்லிப்பழை

தொடர்பு

00441303279884, 021 205 9271
00447828528531 (Viber)