திருமதி இராசம்மா கனகரத்தினம்

கச்சாய் வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா கனகரத்தினம் நேற்று (18.04.2019) சனிக்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிர்காமர் முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு. திருமதி வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற வல்லிபுரம் கனகரத்தினம் (CTB) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் தங்கம்மா, இராசையா, நல்லம்மா, மகேஸ்வரிப்பிள்ளை, யோகராசா (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும் கோமளா (ஆசிரியை, யா/ இராமநாதன் கல்லூரி), சியாமளா (நோர்வே) நரேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத்தாயாரும் இரவீ்ந்திரன் (அதிபர், யா-/போக்கட்டி றோமன் கத்தோலிக் பாடசாலை), மனோகரன் (நோர்வே), தவராசினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ரோகிஷன், ரோஷிகா,ஜனார்த்தனன், ஜனுஷா, மனுஷா, நர்த்தனா, வித்தகன் ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் பொன்னம்மா காலஞ்சென்ற அமிர்தலிங்கம் மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற வேதாரணியம் மற்றும் சண்முகலிங்கம், வசுந்தராதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் எதிர்வரும் (21.05.2019) செவ்வாய்க்கிழமை அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று மு.ப 10.00 மணி­ய­ள­வில் பூத­வு­டல் தகனக்கிரியைக்காக பாலவித்தாள் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்

கு.இரவீந்திரன்
(மருமகன்)

தொடர்பு

077 653 0382

முகவரி

கச்சாய் வீதி, கொடிகாமம்