மயில்வாகனம் முத்துத்தம்பி

(ஓய்வு பெற்ற லிகிதர் யா/அளவெட்டி அருணோதயா கல்லூரி)

வாரியா வளவு கல்லாரை மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் முத்துத்தம்பி 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் மல்லாகம் மயில்வாகனம் –வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும் பன்னாலை கந்தையா – அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும் ஜெயமலரின் அன்புக் கணவரும் துஷ்யந்தினி (ஆசிரியை –அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம்), சீறிமயூரன் (யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் நிற்குணானந்தன் (நீர்வேலி), அருளினி (யா/கீரிமலை நகுலேஸ்வர வித்தியாலயம் – ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமனாரும் டிலக் ஷன், பூர்விகன், கோபிகன், ஜெனனிக்கா ஆகியோரின் பேரனும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா, சுப்பிரமணியம் வல்லிபுரம், பொன்னம்மா மற்றும் திருமதி தனலக்சுமி ஆகியோரின் சகோதரரும் ஜெயராம், மகேஸ்வரி, மகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.05.2019) திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கீரிமலை செம்மண்வாய்க்கால் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

பன்னாலை,
தெல்லிப்பழை.

077 438 7499