பாலசுப்பிரமணியம் நாகமுத்து

யாழ். தொட்டிலடி சங்கானையைப் பிறப்பிடமாகவும் சுவிற்சலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் நாகமுத்து 04.06.2019 செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்தாா்.
அன்னாா் காலஞ்சென்ற இலகுப்பிள்ளை – அகிலாண்டம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வன்னித்தம்பி பாலசுப்பிரமணியத்தின் (காட்டா்) பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற வன்னித்தம்பி–சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், கமலநாதன் (சுவிஸ்), கமலாதேவி (UK), சகுந்தலாதேவி (UK), நிா்மலா (Swiss), காலஞ்சென்ற புவனேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயும், திருச்செல்வி, சண்முகநாதன், விக்கினேஸ்வரன், சிறிஸ்கந்தநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியும், காலஞ்சென்றவா்களான விசுவநாதா், மயில்வாகனம், நாகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவா்களான வள்ளியம்மை, கனகம்மா மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் மைத்துனியும், சின்னத்துரை, தங்கரத்தினம், அம்பிகாவதி, நகுலாம்பிகை, காலஞ்சென்ற திசைநாயகி, மங்கயற்கரசி ஆகியோரின் அன்பு அண்ணியும், ஆதா்ஷ், பிரதீஷ், சாருஜா, சாம்பவி, சங்கவி, சிந்துஜா, ஆரன்ஜா, துவாரகன், கீா்த்திகா, துஷிபன் ஆகியோரின் பாசமிகு போ்த்தியும் ஆவாா்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.06.2019 செவ்வாய்க்கிழமை சுவிஸில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
(துயா் பகிரும் நிகழ்வு அன்னாரது பூா்வீக இல்லத்தில் (ஐவா் வீட்டில்) 11.06.2019 செவ்வாய்க்கிழமை நடைபெறும்) இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா். நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

நா.சா்வேஸ்வரன்
(ஈசன் /பேபி – மருமக்கள்)

முகவரி

தொட்டிலடி,
சங்கானை.