திருமதி இரத்தினபூமணி சோமசுந்தரம்

மலேசியாவைப் பிறப்பிட மாகவும் காரைநகர் களபூமியை வதிவிடமாகவும் கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூமணி சோம சுந்தரம் கடந்த (04.-06.-2019) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வர்களான பொன்னம்பலம் (Lawyer Clerk- – மலேசியா) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வர்களான கதிரவேலு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற Dr.சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், தருமரத்தினம் (அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி (கனடா), துரைரத்தினம் (கனடா), கிருஷ்ணரத்தினம் (கனடா), மாலினிதேவி (கனடா), குணரத்தினம் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மீரா, ராஜினி, யோகேஸ்வரி, ஞானாம்பிகை ஆகியோரின் அன்பு மாமியாரும், நேசமணி (குஞ்சு), காலஞ்சென்ற தருமநாயகம் (ராசன்) மற்றும் ஒப்பிலாமணி, காலஞ்சென்றவர்களான தவமணி, பேரின்பநாயகம் (அப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும், திவ்யா, கரிஷ், அம்பிகை, அபிராமி, அநந்தன், கஸ்தூரி, காயத்திரி, சகானா, சாயினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் (10.06.2019) திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

தகவல்:சு.நிமலேஸ்வரன்