சின்னத்துரை சுந்தரலிங்கம் (J.P)

(சங்கானை நிகரை ஞானவைரவர் ஆலயபரிபாலன சபையின் முன்னாள் தலைவரும் பொருளாளரும் வலிகாமத்தின் மூத்த நாடக கலைஞரும் நிகரையம்பாள் சனசமூகநிலைய முன்னாள் தலைவரும் J/179 முதியோர் சங்க முன்னாள் தலைவரும் அகிலஇலங்கை சமாதான நீதவானும் முன்னாள் இலங்கைப் போக்குவரத்துச்சபை நடத்துனரும் வலிமேற்கு வட்டுக்கோட்டை மத்தியஸ்தர்சபை முன்னாள் உறுப்பினரும் ஆவார்)

சங்கானை நிகரை வீதியைப்பிறப்பிடமாகவும் வசிப்பி்்டமாகவும் கொண்ட சின்னத்துரை சுந்தரலிங்கம் நேற்று (10.06.2019) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – முத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி – நாகரத்தினம் தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற பவளராணியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான புஸ்பரத்தினம், கமலாம்பிகை, (E.S,K) கந்தசாமி மற்றும் மருக்கொழுந்து ஆகியோரின் அருமைச் சகோதரனும் இந்துலோஜினி (கனடா), மேனகா, குகதாசன் (பிரான்ஸ்), ஜெனவராஜா (பிரான்ஸ்), சுடர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் தவயோகராசா (கனடா), ஜெயபாலன்( ஜெயபாலன் நகைத்தொழிலகம்), சுமதி (பிரான்ஸ்), மதிவேணுகா (பிரான்ஸ்), சாந்தி ஆகியோரின் மாமனாரும் மயூரன், அபிரா, சஞ்சைய், விகான், தர்சிகன், தாரணி, காதேவ், காமேஸ், பைரவன், பைரவி, ஆகியோரி்ன் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.06.2019) செவ்வாய்க் கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சங்கானை கரைச்சி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்

மகன் – சுடர்சன் (சுதன்)
மருமகன் – ஜெயபாலன்

முகவரி

நிகரை வீதி, சங்கானை

தொலைபேசி இலக்கம்

077 594 1025, 077 412 9275