சின்னப்பொடி சின்னத்தம்பி

தோற்றம் – 01.07.1930                       மறைவு- 09.06.2019

சங்­கா­னை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் சசி­ மில்­லேன் சண்­டி­லிப்­பாயை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னப்­பொடி சின்­னத்­தம்பி 09.06.2019 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் பாக்­கி­யத்­தின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னப்­பொடி – பார்­வதி தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னவி – மீனாட்சி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், பசு­பதி, சின்னத்­தங்­கம், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்னப்­பிள்ளை, செல்­லையா, நாகம்மா, வல்லி­பு­ரம், பூர­ணம், கந்­த­சாமி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும், சிவ­னேஸ்­வரி, சந்­தி­ர­சேக­ரம் (கனடா), இரா­சேந்­தி­ரம் (கனடா), பாலேஸ்­வரி (பிரான்ஸ்), சுவர்னேஸ்­வரி (கனடா), ஜெயந்­தி­ரன் (கனடா), நவேந்­தி­ரன் (பிரான்ஸ்), விம­லேஸ்­வரி ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும், இரா­ச­ரத்­தி­னம், ஜெக­தீஸ்­வரி (கனடா), நிலா­மதி (கனடா), செல்­வ­ரட்­ணம் (பிரான்ஸ்), அசோ­கன் (கனடா), கிறேஸ்­சினி (கனடா), ஜெயந்தி (பிரான்ஸ்), விக்ற்­ரர் ஆகி­யோ­ரின் பாச­மிகு மாம­னா­ரும், கிரி­ஷாந்­தினி, கிரிதரன், கிரு­பா­க­ரன், கிரி­யோதி, திபி­ஜன், திஷோ­பன், தினு­ஷன், மாது­ஷன், ஆரபி, திஷாந், நிகேதன், மிலானி, அபி­லா­ஷன், மிதிலா, ராகவி, சயந்­தபி, ஆர்­பியா, அஜ­னன், இவோன், அடோறா ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும், மாது­ரியா, சாது­ரியா, அபி­நயா, மேஷாக், அபி­ஷேக், ஜென­தீப், ஜெரேஷ் ஆகி­யோ­ரின் அன்­புப் பூட்­ட­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் 13.06.2019 வியா­ழக்­கி­ழமை முற்­ப­கல் 10 மணியள­வில் இடம்­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக மானிப்­பாய் பிப்­பிலி மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல்:
குடும்பத்தினர்.

சசி மில்லேன்,
சண்டிலிப்பாய்.

077 350 7842