திருமதி விஜயலட்சுமி பஞ்சாட்சரம் (பத்தர்)

ஓம் விராட்விஸ்வ பிரம்மனே நம

மட்­டக்­க­ளப்பு கோட்­ட­மு­னை­யைப் பிறப்­பி­ட­ மா­க­வும் வண்­ணாா்­பண்ணை நாச்­சி­மாா் கோயில­டியை வசிப்பிட­மா­க­வும் தற்­போது இந்தியாவை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி விஜ­ய­லட்­சுமி பஞ்­சாட்­ச­ரம் (பத்­தா்) 05.06.2019 இறை­வ­னடி சோ்ந்தாா்.
அன்­னாா் காலஞ்­சென்­ற­வா்­க­ளான செல்லத்துரை – பாக்­கி­யம் தம்­ப­தி­ய­ரின் மக­ளும், காலஞ்­சென்ற சபா­பதி பஞ்­சாட்­­­ச­ரத்­தின் அன்பு மனை­வி­யும், காலஞ்­சென்ற சபா­பதி – அன்னம்மா தம்­ப­தி­ய­ரின் மரு­ம­க­ளும், துரை­யப்பா அமிா்­தம் அவா்­க­ளின் பெறா­ம­க­ளும், காலஞ்­சென்ற சுகவதி, விஜ­யா­னந்­தன் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும், இரா­ச­ரெத்­தி­னம், காலஞ்­சென்ற வரத­ராஜா ஆகி­யோ­ரின் உடன் பிறவா சகோ­த­ரி­யும், தவ­லட்­சுமி (இந்­தியா), புஸ்­ப­ராணி (பிரான்ஸ்), பஞ்­ச­கு­மாா் (இந்­தியா), கணே­ச­கு­மாா் (பிரான்ஸ்), சிவ­கு­மாா் (கனடா), ராஜ­கு­மாா் (பிரான்ஸ்), நந்­த­கு­மாா் (இந்­தியா), செல்­வ­கு­மாா் (கனடா), ஆகி­யோ­ரின் அன்­புத் தாயும், காலஞ்­சென்ற மகேந்­தி­ர­ராஜா (கிரா­ம­சே­வை­யா­ளா்), ஞான­கு­மா­ரன், நவ­ம­லா், கம­லா­தேவி, நிமல்க்கா, இரேனா. வத­னி­சோபா, பிர­ஷாந்­தினி ஆகி­யோ­ரின் மாமி­யும், கௌசல்யா, கஜானி, ஜனாா்த்­தன், ஜசிந்தா, நிவேதா, லஷ்­மன், ஷாஸ்­வின், அட்ாி­யன். அலெக்சாண்­டா் அவந்­திகா, ஆரு­சிக்கா, அருட்­செல்­வன் ஆகி­யோ­ரின் அன்­புப் போ்த்தியும், மது­ஜா­வின் அன்பு பூட்­டி­யும் ஆவாா்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (13.06.2019) வியா­ழக்­கி­ழமை முற்­ப­கல் 10.30 மணி­ய­ள­வில் சென்னை பெஷன் நக­ரில் உள்ள மின்­சார மயா­னத்­தில் நடை­பெற்று பிற்­ப­கல் 1.00 மணி­ய­ள­வில் தக­னம் செய்­யப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றாா், உற­வி­னா். நண்­பா்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல் :
குடும்பத்தினா்.

இந்தியா
தவலட்சுமி (0091 9380 155 007)
நந்தகுமாா் (0091 9884 303 4 23)
(0091 4424 984 540)