தம்பிராசா ஜெயக்குமார்

தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா ஜெயக்குமார் நேற்று (12.06.2019) இறைபதமடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிராசா சிவஇன்பநாயகி தம்பதியினரின் பாசமிகு மகனும் தேவராசா கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் சொர்ணமலரின் பாசமிகு கணவரும் துஷ்யந்தி, விதுஷன், தனுஜா ஆகியோரின் அன்புத்தந்தையும் உமாகாந்தின் அன்பு மாமனும் வசந்தாதேவி (தயா – பிரான்ஸ்), வினோதா (கனடா), கீதா (சுவிஸ்), சிறிக்குமார் (பிரான்ஸ்), கலா (கனடா), இராஜகுமார், புனிதா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் நாகேஸ்வரன், அரவிந்தன், மதியழகன், தர்சினி, சசிக்குமார், தயாளினி, சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் நிவேதிகா, சுனேதிகா, அருண், நிதன், றினா, அவினா, கவிஷா, தினேஷ், அக் ஷயன், சுஜி ஆகியோரின் அன்பு மாமனும் பவினா, அஷானா, அஜன், கஸ்வினி, கோபிகா ஆகியோரின் பெரியப்பாவும் சங்கவி, ராகவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (13.06.2019) வியா­ழக்­கி­ழமை மு.ப 11.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைகளுக்காக தாவடி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்

தகவல்

குடும்பத்தினர்.