திருமதி சிவமலர் பாலேந்திரன்

மாவிட்டபுரத்தைப்பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி சிவமலர் பாலேந்திரன் 04.07.2019 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சிவஞானம் புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகளும் பாலேந்திரனின் அன்பு மனைவியும் மகேந்திரம் காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் மற்றும் தயாளன், காலஞ்சென்ற ஜெயமலர் மற்றும் சாந்தினி ஆகியோரின் அன்புச்சகோதரியும் சுகந்தி (பிரதேச செயலகம் உடுவில்), ஜெயதீபன் (செலிங்கோ பொது காப்புறுதி), ஜெயரூபன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் விக்னேஸ்வரன் ( இலங்கைமின்சாரசபை சுன்னாகம்), பாலமயூரா (யா/உடுவில் முருகமூர்த்தி வித்தியாசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆகாஷ், அபினாஷ், லக் ஷயன், ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியு மாவார்.
அன்­னா­ரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.07.2019) வெள்ளிக்கிழமை அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காககாக்கைதீவு இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்: குடும்பத்தினர்.
021 225 5800, 077 466 9445