வைரவன் கதிரவேலு

திக்கம்புரை வயாவிளானை பிறப்பிடமாகவும் விளையாட்டரங்கவீதி கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் கதிரவேலு நேற்று (08.07.2019) திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைரவன் சோதி தம்பதியினரின் மூத்த புதல்வனும் காலஞ்சென்றவர்களான கணபதி இலட்சுமி தம்பதியினரின் மருமகனும் மனோன்மணியின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற இராசம்மா மற்றும் மகாலிங்கம், சரஸ்வதி காலஞ்சென்ற தவராசா மற்றும் ஆனந்தராசா, செல்வலிங்கம், முகிலன், ஆகியோரின் பாசமிகு சகோதரனும் நவநீததீசன், வனஜாதேவி, நித்தியா, விமலதீசன், யதீசன், ஆகியோரின் அன்புத்தந்தையும் வசந்தகுமார், வகீரதன், வர்ஜினி, ரூபனா ஆகியோரின் அன்பு மாமனாரும் டனிஷ்ரன், டசிந்தன், டிலக் ஷன், சாருஜன், லதீஜன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்

குடும்பத்தினர்

தொலைபேசி இலக்கம்

077 354 5107

077 915 3567