மாணிக்கவாசகம் சிறீதரன்

தையிட்டிப்புலம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் ஈவினை மத்தியினை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகம் சிறீதரன் 10.07.2019 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்க ளான மாணிக்கவாசகம் வள்ளியம்மை தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் சின்னத்தங்கம் (பலாலி) தம்பதிகளின் மருமகனும் றஞ்சினிதேவியின் (வவா) அன்புக் கணவரும் பிரதீபன் (இத்தாலி), பிரதீபா (கனடா), சோபா ஆகியோரின் அன்புத் தந்தையும் பிரியா, விஷ்னுகரன், சுதாகரன் ஆகியோரின் மாமனாரும் பிரணவன், பிரவீன், அபிஷ்ணா, கம்சியா, ரதீஸ், ரதீசா ஆகியோரின் பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.07.2019) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஈவினை இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்.

முகவரி

ஈவினை மத்தி,
ஈவினை