கிட்டினர் பாலச்சந்திரன் (S.I.Bala)

(முன்னாள் உதவிப் பொலிஸ் அதிகாரி)

கந்தரோடையை பிறப்பிடமாகவும் அமெரிக்கா புளோரிடாவை வதிவிடமாகவும் கொண்ட கிட்டினர் பாலச்சந்திரன் 09.07.2019 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கிட்டினர் (கூட்டுறவு பரிசோதகர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அளவெட்டியைச் சேர்ந்த பண்டிதர் கனேசனார் கைலாயபதி தம்பதிகளின் மருமகனும் ராஜாம்பாளின் அன்புக் கணவரும் அனுஜா (USA, Psycology விஞ்ஞான ஆசிரியை), சாந்தி (சர்வதேச சட்டத்தரணி, America Fluorida) ஆகியோரின் அன்புத் தந்தையும் பிரவீனின் (Accountant, USA) அன்பு மாமனாரும் பாலசுப்பிரமணியம்(CPA Accountant, USA), சிவானந்தன் (Canada), தனலட்சுமி(USA), சர்வானந்தன்(Canada) ஆகியோரின் சகோதரரும் பத்மாசினி (Fluorida), கிரிஜா(Canada), தேவகாந்தன் (Doctor, USA), யமுனா (Canada), திருமதி கருணாம்பாள் – முத்துராஜா(முன்னாள் எழுதுவினைஞர்), க.நாமநாதன் (முன்னாள் மேற்பார்வையாளர், பெருந்தெருக்கள் திணைக்களம்) – குமுதினி (ஓய்வுநிலை உப அதிபர்), க.கருணாகரன் (Engineer, Canada),நந்தினி(Canada) ஆகியோரின் மைத்துனரும் பாலமுரளி சத்தியா(Doctor,USA), வித்தியா ஜெயல் (Doctor,USA), திரு. திருமதி.ஜிலோஜினி ராஜன்(Accountant, Ministry of Finance, USA), கிஷானி நிஷாந் (Doctor, Canada), கிஷோக்குமார் (Canada), தர்சினி, சிந்துஜா புருசோத் (Canada) ஆகியோரின் பெரிய தந்தையும் ரேணுகா சாண்டன் (Business USA), அம்பிகா தேவகாந்தன் (Physiotherapist, USA) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.07.2019 ஞாயிற்றுக்கி்ழமை USA இல் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.