திருமதி யோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா)

யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா) நேற்று 11.07.2019, காலமானார். அன்னார் அந்தோனிமுத்து வேதநாயகத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சிமியோன் – அன்னம்மா தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாட்டினின் (OIR பாடசாலையின் உதவி அதிபர்) சகோதரியும் மங்கையர்க்கரசி – அன்ரன் (கல்யாணி), அழகேஸ்வரி– – சிவநாதன் (மனோ) ,அங்கயற்கண்னி – வரதராஜப் பெருமாள் (கௌரி)- போல் –பிரகலாதன், ஆண்சரத்மதி ,சமரக்கொடி (மதி) , நளினகாந்தி றோய் (நளினி) , பூங்கோதை அல்போன்ஸ் (திரு) ஆகியோரின் அன்புத்தாயாரும் , காலஞ்சென்ற அன்ரன், சிவநாதன் , வரதராஜப்பெருமாள் , சமரக்கொடி, றோய் ,அல்போன்ஸ், திருமதி ஜோசனா பிரகலாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

அ. வரதராஜப் பெருமாள் — 0094 7686 79292
றோய் டன்ரன் 0094 7799 70815
போல் பிரகலாதன் 0044 7944 474839

36A, கடற்கரை வீதி , குருநகர்,யாழ்ப்பாணம்.